tag:blogger.com,1999:blog-6133517136273782135.post1774294816670498125..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: கமல் என்ன முட்டாளா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-2942758639172742692013-12-13T12:48:09.357+05:302013-12-13T12:48:09.357+05:30திரைப்படத்தைத் தேடி மக்கள் செல்லாமல் மக்களைத்தேடி ...திரைப்படத்தைத் தேடி மக்கள் செல்லாமல் மக்களைத்தேடி திரைப்படத்தைக் கொண்டுவரும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது...மக்கள் பணம் செலவுசெய்யக் கூட தயாராயிருக்கிறார்கள்..ஆனால் தியேட்டருக்கு பிரச்சினையின்றி சென்று திரும்பிவருவதுதான் கேள்விக்குறியாக உள்ளது...அதனால்தான் மக்கள் தியேட்டருக்கு செல்வதில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-47924379718416558622012-12-10T23:17:05.258+05:302012-12-10T23:17:05.258+05:30வவ்வால்,
முதல் கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் உ...வவ்வால்,
முதல் கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இணைப்பதில்லை. நான் அதைபார்த்து பல பதிவுகளுக்கு செல்வதால் உங்கள் பதிவிற்கு நேரத்திற்கு வர முடிவதில்லை.

இது ஒரு நல்ல அலசல். இருந்தாலும் நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள்.
நீங்கள் தமிழ் நாடும் எனும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகிறீர்கள். கமல் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தை வெளியிடப்போவதில்லை,இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும். எனவே நீங்கள் நினைப்பதை விட நிறைய பேர் படம் பார்க்க வாய்ப்பு உண்டு.
மேலும் இப்படம் தமிழில் மட்டும் வெளியாகவில்லை இந்தி மற்றும் தெலுங்கிலும். எனவே நீங்கள் போட்ட கணக்கைவிட அவர் லாபம் அதிகம் ஈட்டுவர்.
http://vovalpaarvai.blogspot.in/2012/12/4vishwaroopam-in-dth-release.htmlR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-18108105488161908322012-12-10T22:40:50.091+05:302012-12-10T22:40:50.091+05:30வாங்க சகோ,
பொறுத்திருந்து பார்ப்போம் :)
தங்கள் வர...வாங்க சகோ,
பொறுத்திருந்து பார்ப்போம் :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-7776287184312055262012-12-10T20:53:53.936+05:302012-12-10T20:53:53.936+05:30வணக்கம் சகோ,
நல்ல அலசல்!!!
சாதக பாதகங்களை நீங்களே ...வணக்கம் சகோ,
நல்ல அலசல்!!!
சாதக பாதகங்களை நீங்களே சொல்லி விட்ட்டிர்கள்.எனினும் விஸ்வரூபம் டி டி எச் ல் வெளியிடப் படுவது குறித்து நாம் அனைவரும் சொல்வது கணிப்பு மட்டுமே.எப்படியும் செயல் நடக்கப் போகிறது அதில் கணிப்புகள் எந்த அளவு உண்மையாகும்? நிச்சயம் திரு கமல்ஹாசன் இது குறித்தும்பல ஆய்வுக் கணிப்புகள் செய்த்து இருப்பார்.இது ஒரு புதிய முயற்சி!!.இது எதிர்கால பட வெளியீட்களை எப்படி மாற்றும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

கனவு மெப்படுமா??
காரியம் கைகூடுமா?

டி டி. எச் ல் காண்க!! ஹி ஹி

காலம் பதில் சொல்லும்!!!

நன்றி
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com