tag:blogger.com,1999:blog-6133517136273782135.post281854127928897317..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: "Link" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-7079707748218745982011-04-22T13:01:04.304+05:302011-04-22T13:01:04.304+05:30//ஒரு பொருள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுவதால் ...//ஒரு பொருள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுவதால் அது சுட்டி என்பதில் தவறில்லை.//
மிக்க நன்றி கிருமி அவர்களே. உங்கள் விடை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-2122640299737187702011-04-21T16:16:37.645+05:302011-04-21T16:16:37.645+05:30//உங்களின் கருத்து என்ன சுட்டி என்ற வார்த்தையை விட...//உங்களின் கருத்து என்ன சுட்டி என்ற வார்த்தையை விட "வழிகாட்டி" என்பது நன்றாக, பொருள் நிறைந்ததாக உள்ளதா?//

இல்லை என்றே சொல்லுவேன்.
ஒரு பொருள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுவதால் அது சுட்டி என்பதில் தவறில்லை. இணைப்பு, தொடுப்பு என்றும் சொல்கிறார்களே சிலர், அதுவும் சரிதான்.
ஆங்கிலத்தை மட்டும் மனதில் வைத்து வழிகாட்டி என்ற பதத்தை மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றிப் பாருங்கள், கைடு என்றுதான் மனம் சொல்லும். சுட்டி என்ற பதத்தை அவ்வாறு மாற்றிப் பாருங்கள். முதலில், சுட்டி என்று நினைத்தாலே இணைய இணைப்பு நினைவுக்கு வந்து லிங்க் / URL என்று ஏதாவது நினைவுக்கு வரும்.கிருமிhttps://www.blogger.com/profile/00491843506230942046noreply@blogger.com