tag:blogger.com,1999:blog-6133517136273782135.post3699055228542320691..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-39974183250978517092013-10-19T18:57:51.158+05:302013-10-19T18:57:51.158+05:30இஸ்லாமியத் தீவிரவாதம் என்றழைப்பதால்- உண்மையை சொல்...இஸ்லாமியத் தீவிரவாதம் என்றழைப்பதால்- உண்மையை சொல்வதால் எந்த பிரச்சனையும் இல்லை.
பாதிப்பு இஸ்லாமிய மதவாதிகளுக்கு மட்டுமே.

இஸ்லாமில் தீவிரவாதத்திற்கு எதிரான நல்லவங்க , மனிதாபிமானம் உள்ளவங்க,இஸ்லாமில் இருப்பதை எல்லோரும் அறிவார்கள்.
இந்துக்களும் இதே போல் இஸ்லாமியத் தீவிரவாதிக மாதிரி மதத்தை சொல்லி குண்டுக்கள் வைக்க தொடங்கினாலோ, கிறிஸ்தவங்களும் இதே போல் இஸ்லாமியத் தீவிரவாதிக மாதிரி மதத்தை சொல்லி குண்டுக்கள் வைக்க தொடங்கினாலோ அவர்களை எல்லாம் ஊடகங்கள் இந்து தீவிரவாதி, கிறிஸ்தவ தீவிரவாதி என்றே அழைக்கும்.
மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் இழவுபடுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை இஸ்லாமியர்கள் தான் முன்வந்து கண்டிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கென்யா -நைரோபியில் நடந்த காபிர் மீதான இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலை ரஹீம் கஸாலி என்ற தமிழ்மண இஸ்லாமியர் கண்டிச்சிருந்தார். இப்படியான நல்லவங்க இருக்காங்க. அவர்களுக்கு தலைவணக்குகிறோம்.ஆனா பொதுவாக தமிழ் இஸ்லாமிய மதவாதிங்க தமிழ்மணத்தில் என்ன எழுதுவாங்க? நைரோபி சம்பவம் இஸ்லாமின் மீது பழி போடுவதற்காக இஸ்ரேலால் செயல்படுத்தபட்ட சதி அமெரிக்காவினால் செயல்படுத்தபட்ட சதி என்பார்கள்.
உண்மையில் இஸ்லாமிய மதவாத பயங்கரவாத செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய மதவாத பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-80366811935788254932013-10-18T22:27:38.407+05:302013-10-18T22:27:38.407+05:30நல்ல கருத்து..மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் யோசிப்ப...நல்ல கருத்து..மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள்..Anonymousnoreply@blogger.com