tag:blogger.com,1999:blog-6133517136273782135.post2067569564608128335..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-80934788758823103632011-08-18T23:04:31.339+05:302011-08-18T23:04:31.339+05:30//
vidivelli said...
அந்த உச்ச கட்ட அறிவியலா...//

vidivelli said...

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்./
உண்மைதான்..
நல்ல சிந்தனை ...
அருமையான, அளவான, அழகான பதிவு....
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//

தங்களுடைய அன்பான பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தோழிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-24836388453725104732011-08-18T22:58:02.973+05:302011-08-18T22:58:02.973+05:30//அருமை சகோ,
இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேட...//அருமை சகோ,
இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேடல்கள் மட்டுமே.இரண்டிலும் ஒரு கேள்விக்கு விடை பல கேள்விகளுக்கு வித்தாகிறது.உங்கள் கூற்றுப் படி வெவேறு தளத்தில் பயணிக்கும் இரண்டும் ஒரு புள்ளியில் சந்தித்தாலும் வியப்பில்லை.
நல்ல சிந்தனை.//

சரியாக சொன்னீர்கள் சகோ. இந்த சந்திப்பு எப்படி இருக்கும் எனில் ஆன்மீகம் எனும் கடலில் அறிவியல் எனும் நதி கலப்பதாக இருக்கும். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-15963409173064869712011-08-18T09:24:12.561+05:302011-08-18T09:24:12.561+05:30அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையு...அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்./
உண்மைதான்..
நல்ல சிந்தனை ...
அருமையான, அளவான, அழகான பதிவு....
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-87623516368283012532011-08-18T04:33:08.762+05:302011-08-18T04:33:08.762+05:30அருமை சகோ,
இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேடல...அருமை சகோ,
இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேடல்கள் மட்டுமே.இரண்டிலும் ஒரு கேள்விக்கு விடை பல கேள்விகளுக்கு வித்தாகிறது.உங்கள் கூற்றுப் படி வெவேறு தளத்தில் பயணிக்கும் இரண்டும் ஒரு புள்ளியில் சந்தித்தாலும் வியப்பில்லை.
நல்ல சிந்தனை.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com