tag:blogger.com,1999:blog-6133517136273782135.post7039544123175776401..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: சின்மயி கைது செய்யப்படுவாரா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-87262821658190597572012-10-27T18:28:31.413+05:302012-10-27T18:28:31.413+05:30Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.c...Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions.Earn points for referring your friends and exchange your points for cool gifts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-42299185538795571252012-10-27T16:57:02.491+05:302012-10-27T16:57:02.491+05:30வாங்க வருண்,
அப்பொழுது இந்த விடயம் பலருக்கும் தெர...வாங்க வருண்,
அப்பொழுது இந்த விடயம் பலருக்கும் தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.
மேலும் இது வழுக்குக்கு வழக்காக கூட இருக்கலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-32191962619456952482012-10-27T00:44:38.572+05:302012-10-27T00:44:38.572+05:30***இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ...***இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.****

எனக்கு என்ன தோணுதுனா, இந்த கேஸை, அவர் கேஸ் போடும் முன்பே, அவர் சொன்ன காலகட்டத்தில் போட்டு இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம் இருந்து இருக்கும்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-58046805848387854722012-10-26T23:50:46.493+05:302012-10-26T23:50:46.493+05:30வாங்க சார்வாகன் வணக்கம்,
//மன்னிப்போம்,மறப்போம்,மன...வாங்க சார்வாகன் வணக்கம்,
//மன்னிப்போம்,மறப்போம்,மனிதம் வளர பாடுபடுவோம்!!!//

//மனிதமே காயங்களை ஆற்றும் அருமருந்து.//

மிகவும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். இதனால் தான் நாம் மதப்பற்றாளர்களை மனிதப்பற்றாளர்களாக மாறச்சொல்கிறோம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-33441775092161989452012-10-26T23:26:03.015+05:302012-10-26T23:26:03.015+05:30என்னத்த சொல்ல? என்னத்த சொல்ல? R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-70385699565302944962012-10-26T22:03:32.633+05:302012-10-26T22:03:32.633+05:30வணக்கம் சகோ,
நல்ல பதிவு.
சட்டம் என்பது கழுதை மாதிர...வணக்கம் சகோ,
நல்ல பதிவு.
சட்டம் என்பது கழுதை மாதிரி.முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும். ட்விட்டர் விவாதத்தில் சின்மயி மற்றும் ராஜன் & கோ இருவருமே பொறுப்பில்லாமல் செயல் பட்டனர். இதில் சில சொற்கள் எல்லை மீறியதும் தன் பிரபலம் என்பதால் சின்மயி சட்டத்தை ராஜன்& கோவிற்கு எதிராக் செயல் படுத்தினார்.
இபோது சின்மயி மீதும் சட்டம் பாய்கிறது.இதை நான் எதிர்பார்த்தேன். இன்னொரு சின்மயி ஆதர்வு ட்விட்டரும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆபாச சொல் கூறியுள்ளார். அவர் மீதும் சட்டம் பாயலாம்.
*******8
நீங்கள் சொல்வது போல் சின்மயி& ராஜன்& கோ இருவருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கிறது. அறிய,புரிய வாழ்வில பல் உண்டு.ஆகவெ சுமுகமாக கடந்த காலத்தை மறந்து தீர்வு காண்பதே நல்லது.

மன்னிப்போம்,மறப்போம்,மனிதம் வளர பாடுபடுவோம்!!!

சட்டம் எப்போதும் யாருக்கும் சாதகமாக் இருக்காது? மனிதமே காயங்களை ஆற்றும் அருமருந்து.

நன்றி சகோசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-88019064718884616132012-10-26T20:20:58.392+05:302012-10-26T20:20:58.392+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-54896831699617091942012-10-26T20:20:51.387+05:302012-10-26T20:20:51.387+05:30என்ன கொடுமை சரவணா இது?என்ன கொடுமை சரவணா இது?குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.com