tag:blogger.com,1999:blog-6133517136273782135.post7623024351703832289..comments2023-10-16T15:57:31.886+05:30Comments on ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: என்னது? உலக நாடுகளே அணு உலைகளை மூடப்போகிறதா?R.Puratchimanihttp://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6133517136273782135.post-56368916416461492492012-03-01T00:09:53.287+05:302012-03-01T00:09:53.287+05:30//வெளியே வருவதற்கு வழி தெரியாமல் உள்ளே போவது புத்த...//வெளியே வருவதற்கு வழி தெரியாமல் உள்ளே போவது புத்திசாலித்தனமாகாது.//
நீங்கள் சொல்வது சரிதான் திரு.விஜய்.

ஆதலால் தான்
//கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை பாதுகாப்பதற்க்கான செலவு, அதில் பெறப்படும் மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணு உலையை அப்படியே கைவிடுதல் அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவதுதான் நல்லது. //

என்று குறிப்பிட்டுள்ளேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-54971558636715081152012-02-29T13:37:33.020+05:302012-02-29T13:37:33.020+05:30//அதேபோல் கூடங்குளம் அணுஉலைகள் திறப்பதற்கு தயாராக ...//அதேபோல் கூடங்குளம் அணுஉலைகள் திறப்பதற்கு தயாராக உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை திறக்க மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்//

//அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை//

வெளியே வருவதற்கு வழி தெரியாமல் உள்ளே போவது புத்திசாலித்தனமாகாது.விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-50110762088703772932012-02-28T21:15:08.282+05:302012-02-28T21:15:08.282+05:30ஐயா, தாங்கள் கூறுவது உண்மைதான்,
அணுஉலைகளுக்கு மாற...ஐயா, தாங்கள் கூறுவது உண்மைதான்,
அணுஉலைகளுக்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.. அனல், காற்று, நீர் என்று...
GERMANY
//The government said the renewable energy sector already employs about 370,000 people.
“The country is throwing its weight behind clean renewable energy to power its manufacturing base //
http://www.ecoenergy.ynotdo.com/germany-plans-to-abandon-nuclear-energy-by-2022/

// By 2020 it is planned that renewables should contribute 20% of electricity supplies, compared with 11% at present (4% hydro, 6% wind, 1% solar). Due to the feed-in tariffs of the Renewable Energy Sources Act (EEG – Erneuerbare Energien Gesetz) passed in 2000, wind power has become the most important renewable source of electricity production in Germany. From 12,000 MWe in 2002, at the end of 2010, 27,214 MWe of wind capacity was installed, 32% of EU total. //
http://world-nuclear.org/info/inf43.html

நேரமின்மையால் அனைத்தையும் ஆய்வு செய்து எழுத முடியவில்லை.
நேரம் வரும்பொழுது இதுபற்றியும் எழுத முயல்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-2541471938083062212012-02-28T20:59:06.859+05:302012-02-28T20:59:06.859+05:30வாங்க திரு.இருதயம்,
ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந...வாங்க திரு.இருதயம்,
ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்த், பெல்ஜியம் போன்ற நாடுகள் அணு உலைகளை மூட முடிவேடுத்துள்ளதை
ஒப்புக்கொள்கிறீர்களா? அதை பற்றி தங்கள் கருத்து என்ன?
அதை ஏன் தங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.
ஒரு பதிவை எழுதும்பொழுது இரண்டு நிலைகளையும் ஆராய்வது தானே சரி?

தங்கள் வருகைக்கும் சுட்டி தந்தமைக்கும் மிக்க நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-61081778732091634102012-02-28T20:47:40.684+05:302012-02-28T20:47:40.684+05:30அணு உலைகளை மூடும் நாடுகள், பிறகு எந்த வழியினில் மி...அணு உலைகளை மூடும் நாடுகள், பிறகு எந்த வழியினில் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவலையும் கொடுத்திருக்க வேண்டும். - சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133517136273782135.post-48899905974908236642012-02-28T19:10:10.696+05:302012-02-28T19:10:10.696+05:30புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்
ht...புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_09.htmlஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.com