ஆன்மீகத்தில் சிலர் உடம்பிற்கு ஒன்பது வாசல்கள் என்று கூறி உள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவைகள் வாசல்கள் அல்ல ஓட்டைகள். உயிரானது இந்த ஓட்டைகளின் மூலம் வெளியேறினால் அவனுக்கு மறு பிறவி உண்டு . மறுபிறவி கிடைப்பதால் அது வாசல் அல்ல ஓட்டை.
அப்பொழுது எது வாசல்?
நாம் எந்த வழியாக வந்தோமோ அதே வழியில் உயிர் சென்றால் தான் அது வாசல். இந்த வாசலின் மூலம் உயிர் சென்றால் மறுபிறவி கிடையாது. மேலும் சித்தர்களுக்கே இது பெரும்பாலும் கைகூடும். இதுவே இறைநிலையை எய்த உதவும் வாசல். இந்த வாசல் கண்ணுக்கு தெரியாது.
மறுபிறவி பற்றி எதாவது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா? விளக்க முடியுமா?
பதிலளிநீக்குவேதத்தைவிடுங்கள்...இசுலாமே மறுபிறவி இருக்கிறது என்கிறதே
நீக்குhttp://agniveer.com/wp-content/uploads/2010/09/Rebirth-in-Islam.pdf