கடவுள் என்ற வார்த்தைக்கு ஆழமான பொருள் உள்ளது.
கட + உள் என்பதே கடவுள். உன்னை நீ கடந்தால் அதவாது உன்னுள் சென்றால் நீ கடவுளை காணலாம், கடவுளை உணரலாம். இவ்வுலகம் எப்படி தோன்றியது, நீ யார், நான் யார் என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
நீ என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு கடவுள் என்பதும் உண்மை.
நீ என்பது எந்த அளவு பொய்யோ அதே அளவு கடவுள் என்பதும் பொய்.
கடவுள் என்பது ஒரு தன்மை. அந்த தன்மையிலிருந்து வந்ததுதான் அனைத்தும். வந்த அனைத்தும் அந்தத் தன்மைக்கு திரும்பும். அது முடிவல்ல......................
தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.
கடவுள் எனில் கட + உள் என்பது தான்.. ஆனால் அதன் அர்த்தம் கட ( PASS ) உள் ( SELF ) என்பதுவே ... இதனை எப்படியும் பொருள் கொள்ளலாம்.. அதாவது தன்னை மறந்த நிலை, தன்னை தாண்டிய நிலை, அல்லது தான் என்ற அகந்தை நீங்கிய நிலை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் ... அல்லது உள்ளத்தைக் கடந்துப் போ, சிந்திக்காதே, சிந்தனையை கட என்றும் கொள்ளலாம் .. அனைத்து திசைகளிலும் யோசித்துப் பாருங்கள் நன்கு விளங்கும் ..
பதிலளிநீக்கு//இக்பால் செல்வன் said...
பதிலளிநீக்குகடவுள் எனில் கட + உள் என்பது தான்.. ஆனால் அதன் அர்த்தம் கட ( PASS ) உள் ( SELF ) என்பதுவே ... இதனை எப்படியும் பொருள் கொள்ளலாம்.. அதாவது தன்னை மறந்த நிலை, தன்னை தாண்டிய நிலை, அல்லது தான் என்ற அகந்தை நீங்கிய நிலை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் ... அல்லது உள்ளத்தைக் கடந்துப் போ, சிந்திக்காதே, சிந்தனையை கட என்றும் கொள்ளலாம் .. அனைத்து திசைகளிலும் யோசித்துப் பாருங்கள் நன்கு விளங்கும் //
தாங்கள் சொல்வதும் உண்மைதான்...நன்றி