சிந்திக்க தெரிந்த எவரும் அம்மாவிற்கு நடந்ததை நீதி என்ற சொல்ல மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் மக்கள் சரியாக சிந்திப்பதே இல்லையே என்ன செய்ய?
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பகை இருக்கின்றது என்பதை இங்கே பலரும் அறிவர். அப்படி இருக்க வழக்கை எப்படி அங்கு மாற்றலாம்? இந்த வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது மிகப்பெரும் அநீதி. இரு மாநிலகளுக்குள் பிரச்சனை இருக்கும் பொழுது தொடர்ந்து அங்கேயே வழக்கை நடத்தியது போல முட்டாள்தனம் ஏதுமில்லை.
இந்திய அரசியல்வாதிகளின் வழக்கை பாக்கிஸ்தான் நீதிமன்றம் விசாரிக்கலாமா? அப்படி விசாரிக்கும் பட்சத்தில் நீதியை எதிர்ப்பார்க்க முடியுமா? அம்மாவிற்கு நடந்ததும் இதுவே. நீதி வென்றது என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
---------------------------------------------------------------------
அம்மா செய்தது தவறு என்றுதான் மக்கள் அவரை 96 தேர்தலில் தண்டித்தார்கள்.
எனவே அம்மா தவறு செய்யவில்லை என்று நான் வாதிடவில்லை. அதேநேரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என்று ஏற்பதற்கும் இல்லை.
--------------------------------------------------
நீதிபதி குன்கா அவருக்கு எப்படி தண்டனையை அதிகப்படுத்தலாம் என்றுதான் சிந்தித்துள்ளாரே தவிர, தண்டனையை எப்படி குறைக்கலாம் என்று சிந்திக்கவே இல்லை. நீதிபதியானவர் நீதி வழங்கும்பொழுது தண்டனையை அதிகரிப்பதற்க்கான காரணிகளையும், குறைப்பதற்கான காரணிகளையும் அலசி ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும். ஆனால் குன்காவின் நீதித் தராசு ஒருபக்கம் சாய்ந்துள்ளது.
-----
தண்டனை கொடுப்பதின் முக்கிய நோக்கம் குற்றவாளியை திருத்துவதுதான், பழிவாங்குவதல்ல.
96இல் மக்கள் கொடுத்த தண்டனைக்கு பிறகு தன்னை திருத்திக்கொண்டு நல்லாட்சி புரிகிறார். எனவே திருந்திய ஒருவருக்கு அதீத தண்டனை தேவையற்றது. முதலமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவே தெரிகிறது.
அம்மா திருந்தி நல்லாட்சி புரிவதையும், அவரது வயதையும், உடல்நிலையை யும் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும். அந்த தண்டனையும் அவரது நல்லாட்சியை பாதிக்காதவாறு இருக்கவேண்டும். இதுவே நேர்மையான தீர்ப்பாக இருக்க முடியும். மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இதுபற்றி நான் ஆங்கிலத்தில் எழுதியது கீழே:
In any case a judge hast to see two things before awarding
punishment.
One is aggravating circumstances/factors and another one is
mitigating circumstances or factors.Aggravating circumstances/factors gives reason for severe
punishment. Mitigating circumstances or factors gives reason for leniency or
why punishment to be reduced.
The judgment by Cunha clearly shows he has given more
importance to aggravating factors and null importance to mitigating circumstances/factors.
According to Cunha the following are Aggravating factors:
1* Corruption is a serious crime
2* The manner in which assets accumulated (
According to sinha “these firms were constituted only to siphon off the
unlawful resources accumulated by A-1” (A-1:Jayalalitha)
3* A-1 is occupying a high position in the
Government of State of Tamil Nadu.
By considering Serving CM is an aggravating factor Judge
Cunha gives us reason to think that “Nobody is equal in front of Law” and not
“All are equal before the eyes of law”.
Why no mitigating factors considered?
Good Conduct:
In this Judgement Cunha rejected an important mitigating
factor. He says “The good conduct of the
accused also may not be a circumstance mitigating the gravity of the
offence". All over the world
good conduct of accused is considered as a mitigating factor in all the cases.
Even in this case her good conduct should have been considered by Cunha as a mitigating
factor. The very purpose of punishment is to reform the accused. In this case
Jayalalitha has already reformed herself.
She did not do anything bad after 1996 and her conduct is good. She was
also administrating well and brought several schemes for the well being of the
poor.
When occupying high position in government can be
considered as an aggravating factor, why good conduct while occupying high position
in government cannot be considered as a mitigating factor?
Age:
Age is another mitigating factor considered before awarding
sentence. In this case Cunha failed to consider Jayalalitha’s age which is 66
now.
One of the reason why Cunha did not consider mitigating factors
is he and current judges thinks corruption is a serious crime. Corruption is a
serious crime no doubt about that. But this should not be a sole reason to
avoid mitigating factors in providing verdict.
Keeping in mind Jayalalitha’s good conduct, age, welfare
schemes she brought to the well being of the poor Judges should show leniency
towards her.
I would like to reiterate again that the purpose of
sentence/punishment is to reform the person. In this case Jayalalitha has
already reformed herself and shows good conduct for the past 18 years. Given
all these factors in mind Judges should reduce her punishment in a way which
will not affect her political career and people of the state,who democratically elected her as CM. .
http://puratchimani.blogspot.in/2014/10/is-cunhas-verdict-to-jaya-is-legally.html