வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 29 மார்ச், 2011

டீ -க்கு தேனீர், காபிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

காபிக்கு தற்போது கொட்டை வடி நீர் என்பதே இணையான சொல்லாக கருதப்படுகிறது. ஆனால் "கொட்டை வடி நீர்"-ல் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு "கொவனீர்" என்று காபியை தமிழ் படுத்தலாம்.
தேயிலையிலிருந்து நீர் தயாரிப்பதால் தேனீர்,
கொட்டையை வடிகட்டி நீர் எடுப்பதால் கொவனீர்.
எப்பூடி?

2 கருத்துகள்:

  1. காபின்னே வச்சுக்குவோமே?? நல்லாத்தானே இருக்கு??

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி said...

    ///காபின்னே வச்சுக்குவோமே?? நல்லாத்தானே இருக்கு??///
    என்னது குடிக்கிற காபியா? :) ஹா ஹா (சும்மா).
    இதெல்லாம் ஒரு தமிழ் ஆர்வத்துல வருவது. மக்கள் தொலைக்காட்சிக்காட்டும் பயன் படட்டுமே....
    காபி என்று சொல்வதை விட கொவனீர் என்று சொல்லி பாருங்க..நல்லா இருக்கும் குடிக்கிற காபியை விட.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...