வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது?

உலகத்திலேயே விடைகான முடியாத மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றாக  கருதப்படுவது பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்பது.  ஒரு பக்கம் பார்த்தல் இது ஒரு மிக சுலபமான கேள்வியாக தெரிகிறது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது என்பது மிகவும்  சுலபமான ஒன்று.ஒவ்வொரு உயிரினமும் அந்த நிலைக்கு  தினமும் செல்கின்றது என்று சொன்னால்  நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகின்றது.

அது என்ன நிலை?
நீங்கள் தினமும் தூங்குகின்றீர்கள் அல்லவா அந்த நிலை தான் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது. (அல்லது இருந்திருக்க வேண்டும்).
அதவாது சிந்தனையற்ற ஒரு நிலை...வெளிச்சமும் அல்லாத இருளும் இல்லாத ஒரு நிலை.
அந்த நிலை எந்த வண்ணத்தில் இருந்தது என்று அறிய வேண்டுமா? இருளான ஒரு அறையில் உங்கள் கண்களை மூடி பாருங்கள் அந்த நிறத்தில் தான் உலகம் உருவாவதற்கு முன்பு இருந்தது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று பார்த்தாயிற்று அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும்  பொழுது  எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.
இதனுடன்  தொடர்புடைய  சில  பதிவுகள்  தங்கள்  பார்வைக்கு 

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?


பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2


20 கருத்துகள்:

 1. நல்ல பதிவு
  பிரபஞ்சம் என்பதும் நித்திரை என்பதும் அருமையான ஒப்பீடு நண்பரே!.பிரபஞ்சம் தோற்றம்(விரிதல்) ,மறைவு(சுருங்குதல்) என்று எல்லையற்ற சுழற்சியில் உள்ளன என்பதே இபோதைய அறிவியலின் கூற்று.
  நித்திரை விழிப்பு என்பதையும் அப்படி கருதலாம்
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. //

  சார்வாகன் said...

  நல்ல பதிவு
  பிரபஞ்சம் என்பதும் நித்திரை என்பதும் அருமையான ஒப்பீடு நண்பரே!.பிரபஞ்சம் தோற்றம்(விரிதல்) ,மறைவு(சுருங்குதல்) என்று எல்லையற்ற சுழற்சியில் உள்ளன என்பதே இபோதைய அறிவியலின் கூற்று.
  நித்திரை விழிப்பு என்பதையும் அப்படி கருதலாம்
  பகிர்வுக்கு நன்றி//

  தங்களின் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 3. //

  விச்சு said...

  அருமையான பதிவு...//
  வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. //வைரை சதிஷ் said...

  நல்ல பகிர்வு//


  வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 5. ////அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும் பொழுது எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.////

  கிளி பச்சை கலர் :))

  பதிலளிநீக்கு
 6. //

  கிருஷ்ணா said...

  ////அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும் பொழுது எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.////

  கிளி பச்சை கலர் :))///
  உண்மையில் இதுவாகவும் இருக்கலாம் என்னுடைய கருத்தை பதிவில் சொல்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/7102011.html

  பதிலளிநீக்கு
 8. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
  கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

  பதிலளிநீக்கு
 9. //thirumathi bs sridhar said...
  இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/7102011.html//
  ஆச்சி ...என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 10. //சமுத்ரா said...
  நன்றி.//


  வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 11. //சீனுவாசன்.கு said...
  நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
  கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!//

  நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக வருகிறேன். தங்கள் வருகைக்கு மிக்க nandri

  பதிலளிநீக்கு
 12. //சீனுவாசன்.கு said...
  தீபாவளி வாழ்த்துக்கள்!//
  தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி
  சற்றே கடந்த தீபவளி வாழ்த்துக்கள

  பதிலளிநீக்கு
 13. what is meant by prabhanjam?
  i would like to know, any one can post for the above question>

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...