வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 6 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்?


உங்கள் ஜாதகத்தை மூன்றாக பிரியுங்கள். 1-4 வீடுகள்  ஒரு  பகுதி, 5-8வீடுகள்  ஒரு  பகுதி, 9-12 வீடுகள்  ஒரு  பகுதி என்று. 


1-4 குழந்தை பருவத்தைக் குறிக்கும்
5-8- வாலிப பருவத்தைக் குறிக்கும் 
9-12- முதுமை   பருவத்தைக்  குறிக்கும் . 

இதில் எந்த பகுதியில் நல்ல கோள்களை விட அதிக தீய கோள்கள் உள்ளதோ அந்த பருவத்தில் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாக இருக்கும், நல்ல கோள்கள் எந்த பகுதியில் தீய கோள்களை விட அதிகமாக  உள்ளதோ அந்த பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தீய கோள்களும் நல்ல கோள்களும் ஒரு பகுதியில் சமமாக இருப்பின்...இன்ப துன்பமும் சமமாக இருக்கும். 

 இதை சொல்றது நான் இல்லை, பராசர மகரிஷி சொன்னதா சொல்றாங்க...இது
பொருந்துதா இல்லையானு நீங்க தான் சொல்லணும். 
(இன்னைக்கு மூளை சரியா ஒத்துழைக்க வில்லை , அதனால் தான் இந்த குட்டி சூத்திரம்)

6 கருத்துகள்:

 1. நல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது

  9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது?

  பதிலளிநீக்கு
 2. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...
  உள்ளேன் ஐயா.. //

  ஏம்பா லேட்டு :)

  தங்கள் வருகைக்கு நன்றி அடியாரே

  பதிலளிநீக்கு
 3. //பாட்டு ரசிகன் said...
  என்னால முடியல..//

  ப்ரீயா வுடு...ப்ரீயா வுடு... :)

  பதிலளிநீக்கு
 4. //yoghi said...

  நல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது

  9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது?
  ////yoghi said...
  நல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது

  9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது?//

  நான் சொன்னது இல்லைங்கோ அது பராசரர் சொன்னது....நான் சொல்றத பத்தி ஒரு சின்ன பதிவு போட்ட்ருக்கேன் பாருங்க.....ஆமா ஏன் உங்க பேர மாத்திடீங்க?

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...