வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 28 மே, 2011

எந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்?



ஒவ்வொரு கோளும் ஒரு தானியத்தை குறிப்பதாக சொல்கின்றனர்.

சூரியன்- கோதுமை
சந்திரன்- நெல்
செவ்வாய்- துவரை
புதன்- பச்சைப்பயிறு
வியாழன் - கடலை 
வெள்ளி - மொச்சை 
சனி- எள்ளு
ராகு- உளுந்து
கேது- கொள்ளு
 உங்கள் ஜாதகத்தில் எந்த கோள் வலிமையாக இருந்தாலும் வலிமையற்று இருந்தாலும், இந்த தானியங்களை நீங்கள் உண்ணும் பொழுது அந்த கோள்களினால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும் ....தீமை  குறையும் என்று கூறுகின்றனர்.
 இந்த தானியங்களை அதற்குறிய   நாட்களில் உண்ணுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும் என்பது என் எண்ணம்.


9 கருத்துகள்:

  1. ரகசியக்கட்டுரை ஆய்வுக்கட்டுரை ஆதலால் நேரம் அதிகம் ஆகின்றது...விரைவில் வரும்...நன்றி

    பதிலளிநீக்கு
  2. அப்படியா சங்கதி சாப்பிட்டா போச்சி..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் புரட்சியாளரே,

    எந்த எந்த கிரகத்திற்கு எந்த எந்த தானியத்தை பயன்படுத்துவது என்பது குறித்த ஆக்கத்திற்கு மிக மகிழ்ச்சி..

    அதுபோல வர்ணங்கள் குறித்தும் ஒரு ஆக்கம் தாருங்கள்..

    ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?

    தாங்கள் எனது தனி மின்னஞ்சலில் கொடுத்த மேற்கண்ட கேள்விக்கான பதில் திருப்தியில்லை.. இன்னும் கொஞ்சம் ஆய்ந்து எழுதுங்கள்.

    நன்றி...
    அன்புடன் - சிவ.சி.மா.ஜா.

    பதிலளிநீக்கு
  4. //# கவிதை வீதி # சௌந்தர் said...

    அப்படியா சங்கதி சாப்பிட்டா போச்சி..//

    சாப்பிடுங்கள் ...சகலமும் பெறுங்கள்

    பதிலளிநீக்கு
  5. //இராஜராஜேஸ்வரி said...
    ஆய்வுக்கட்டுரை ..Useful.//



    அடடா....ஆய்வுக் கட்டுரை இதுவல்ல பின்னாடி வரும்....இது உங்களுக்கு பயன் உள்ளதால் எனக்கு மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  6. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    வணக்கம் புரட்சியாளரே,

    எந்த எந்த கிரகத்திற்கு எந்த எந்த தானியத்தை பயன்படுத்துவது என்பது குறித்த ஆக்கத்திற்கு மிக மகிழ்ச்சி..

    அதுபோல வர்ணங்கள் குறித்தும் ஒரு ஆக்கம் தாருங்கள்..

    ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?

    தாங்கள் எனது தனி மின்னஞ்சலில் கொடுத்த மேற்கண்ட கேள்விக்கான பதில் திருப்தியில்லை.. இன்னும் கொஞ்சம் ஆய்ந்து எழுதுங்கள்.

    நன்றி...
    அன்புடன் - சிவ.சி.மா.ஜா.
    //
    சொல்லிட்டீங்க இல்ல செஞ்சுடுவோம்...கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்

    பதிலளிநீக்கு
  7. ஆர். புரட்சிமணி, ஜோதிட வரலாற்றிலேயே முதல்முறையாக என்றென்லாம் தலைப்பு போட்டுவிட்டு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுட்டு இப்படி பருப்பை சாப்பிட சொன்னா எப்பூடி.

    சீக்கிரம் பதிவை போடுங்கப்பூ. சஸ்பென்ஸ் தாங்கலை.

    பதிலளிநீக்கு
  8. //MANI said...
    ஆர். புரட்சிமணி, ஜோதிட வரலாற்றிலேயே முதல்முறையாக என்றென்லாம் தலைப்பு போட்டுவிட்டு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுட்டு இப்படி பருப்பை சாப்பிட சொன்னா எப்பூடி.

    சீக்கிரம் பதிவை போடுங்கப்பூ. சஸ்பென்ஸ் தாங்கலை. //

    ஹா ஹா...உங்களுக்கு அத பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்...ஆனா நான் அதை பத்தி கேள்விபட்டது இல்ல...படிச்சதும் இல்ல அதனால தான் ஒரு பில்ட்-அப். மேலும் இத ரொம்ப பெரிய பதிவா போட்டு ஜோதிடம் தெரியாதவங்களையும் சென்றடைய வைக்கனும்னு நினைச்சேன்...ஆனா பாருங்க..பயங்கர வேல ஒன்னும் செய்ய முடியல(ரொம்ப சோம்பல் வேற)...சீக்கிரம் போட முயற்சி பண்றேன்..தங்களை மற்றும் அனைவரையும் காத்திருக்க வைப்பதற்கு மன்னிக்கவும். சீக்கிரம் வரும் நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...